தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்: 20 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது; 15 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு

தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் மையங்களில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. இதில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்துவழங்குகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nNpH9p

Post a Comment

0 Comments