Tamil News Live Today: பொம்மன், பெள்ளி பாகன் தம்பதியைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

பொம்மன், பெள்ளி தம்பதியைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி

நேற்று சென்னைக்கு வந்திருந்த பிரதமர் மோடி, இன்றைய தினம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குச் சென்று, ஆஸ்கர் விருது பெற்ற `The elephant whisperers' குறும்படத்தின் யானை பாகன் தம்பதியான பொம்மன், பெள்ளியைச் சந்திக்கிறார். பிரதமர் பந்திப்பூர் புலி காப்பகத்துக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து முதுமலைக்குச் செல்கிறார்.



from India News https://ift.tt/E6zgGah

Post a Comment

0 Comments