கணினிவழித் தேர்விற்கு 11.11.2022 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
இந்த பதவிக்கான தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும்.
சம்பள ஏற்ற முறை Rs.35,900-1,13,500/-
அறிவிக்கை நாள் 13.10.2022
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 11.11.2022 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இணையவழி விண்ணப்பம் திருத்தம் செய்வதற்கான காலம் 16.11.22 நள்ளிரவு 12.01 முதல் 18.11.2022 இரவு11.59 வரை.
கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் 07.02.2023 காலை 9.30 மு. ப. 12.30 பி. ப. வரை.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
மீன்துலை சார் ஆய்வாளர் (மீன்வளமீனவ நைத்துலை) (பதவிகுறியீடு: 1760) தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணி (குறியீடு எண். 031)- 24
சம்பளம்: மாதம் ரூ.35,900-1,13,500/-(Level-13)(Revised scale)
வயதுவரம்பு:
அ. வயது வரம்பு (01.07.2022அன்றுள்ளபடி)
விண்ணப்பதார்களின் இன வகைகளில் அதிகபட்ச வயது (பூர்த்தி அணடந்தவராக இருத்தல் கூடாது)
ஆ.தி., ஆ.தி(அ), ப.ப., மி.பி.வ/சீ.ம., பி.வ., பி.வ.(மு) மற்றும் அணனத்து வகுப்புகணளயும் சார்ந்த ஆதரவற்ற விதணவகள்- வயது வரம்பு இல்லை
“ஏணனயோர்” 32 * வயதினை பூர்த்தி அணட ந்தவராக இருக்க கூடாது
எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் அணனத்து வகுப்புகணளயும் சார்ந்த ஆதரவற்ற விதணவகள்- வயது வரம்பு இல்லை, பிற பிரிவினர் 32க்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
(i) மீன்பிடி தொழில்நுட்பம் மற்றும் ஊடுருவலில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்
மாநில தொழில்நுட்பக் கல்வி வாரியத்தால் வழங்கப்பட்டது மற்றும்
பயிற்சி, தமிழ்நாடு.
(அல்லது)
(ii) விலங்கியல் முக்கிய பாடமாக அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
(அல்லது)
(iii) மீன்வள அறிவியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், நேரடி ஆட்சேர்ப்புக்காக ஒதுக்கப்பட்ட காலியிடங்கள் இருக்க வேண்டும்
B.F.Sc., பட்டம் பெற்றவர்களுக்கு இடையே 60:40 என்ற விகிதத்தில் நிரப்பப்பட வேண்டும்
(i) Must possess a diploma in Fisheries Technology and Navigation awarded by the State Board of Technical Education and Training, Tamil Nadu.
(or)
(ii) Must possess a Science Degree with Zoology as main subject.
(or)
(iii) Must possess a Degree of Bachelor of Fisheries Science. Provided also that the vacancies reserved for direct recruitment shall be filled in the
கட்டணம்:
நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். நிரந்த பதிவில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுறாத விண்ணப்பத்தாரர்கள் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டாம். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். சலுகை விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பதவிக்கான தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும் . கணினி வழித் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் மற்றும் பணி நியமனங்களுக்கான இடஒதுக்கீடு விதி அடிப்படையில் தகுதியான விண்ணப்பத்தாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.
கணினிவழித் தேர்வு நடைபெறும் மையம்:
கீழ்காணும் தேர்வு மையங்களில் கணினிவழித் தேர்வு நடைபெறும்.
1. தேர்வு மையம் : சென்னை ( மையம் எண் : 0101 )
2. தேர்வு மையம் : மதுரை ( மையம் எண் : 1001 )
3. தேர்வு மையம் : கோயம்புத்தூர் ( மையம் எண் : 0201 )
4. தேர்வு மையம் : திருச்சிராப்பள்ளி ( மையம் எண் : 2501 )
5. தேர்வு மையம் : திருநெல்வேலி ( மையம் எண் : 2601 )
6. தேர்வு மையம் : சேலம் ( மையம் எண் : 1701 )
7. தேர்வு மையம் : வேலூர் ( மையம் எண் : 2701 )
விண்ணப்பிக்கும் முறை:
https://www.tnpsc.gov.in/English/Notification.aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2022
மேலும் விவரங்கள் அறிய https://tnpsc.gov.in/Document/tamil/29_2022_Sub_Insp_Tam.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
0 Comments