கணினிவழித் தேர்விற்கு 12.11.2022 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .இந்த பதவிக்கான தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும்.
கணினிவழித் தேர்விற்கு 12.11.2022 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .இந்த பதவிக்கான தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும்.
சம்பள ஏற்ற முறை ரூ.37,700-1,19,500/-(Level-20)(Revised scale)
அறிவிக்கை நாள் 14.10.2022
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 12.11.2022 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இணையவழி விண்ணப்பம் திருத்தம் செய்வதற்கான காலம் 17.11.22 நள்ளிரவு 12.01 முதல் 19.11.2022 இரவு11.59 வரை.
தாள் –I: (பாடம்)
கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் 08.02.2023 காலை 9.30 மு. ப. 12.30 பி. ப. வரை.
தாள் –I: (பாடம்)
கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் 08.02.2023 பிற்பகல் 2.30 மணி முதல் பிற்பகல் 05.30 வரை.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
மீன்துலை சார் ஆய்வாளர் (மீன்வளமீனவ நைத்துலை) (பதவிகுறியீடு: 1759) தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணி (குறியீடு எண். 031)- 64
சம்பளம்: மாதம் ரூ.37,700-1,19,500/-(Level-20)(Revised scale)
வயதுவரம்பு:
அ. வயது வரம்பு (01.07.2022அன்றுள்ளபடி)
விண்ணப்பதார்களின் இன வகைகளில் அதிகபட்ச வயது (பூர்த்தி அணடந்தவராக இருத்தல் கூடாது)
ஆ.தி., ஆ.தி(அ), ப.ப., மி.பி.வ/சீ.ம., பி.வ., பி.வ.(மு) மற்றும் அணனத்து வகுப்புகணளயும் சார்ந்த ஆதரவற்ற விதணவகள்- வயது வரம்பு இல்லை
“ஏணனயோர்” 32 * வயதினை பூர்த்தி அணட ந்தவராக இருக்க கூடாது
எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் அணனத்து வகுப்புகணளயும் சார்ந்த ஆதரவற்ற விதணவகள்- வயது வரம்பு இல்லை, பிற பிரிவினர் 32க்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
(i) மீன்வளத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் தமிழ்நாடு மீன்வளத்துறையால் வழங்கப்படும் அறிவியல் பல்கலைக்கழகம் அல்லது வேறு ஏதேனும் பல்கலைக்கழகம் அல்லது நிறுவனம்
பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது;
(அல்லது)
(ii) M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். விலங்கியல் அல்லது கடல் உயிரியல் அல்லது கடலோர மீன் வளர்ப்பு அல்லது கடல் வளர்ப்பு அல்லது சிறப்பு விலங்கியல் அல்லது கடற்கரை இன்ஜினியரிங் அல்லது ஓசியனோகிராஃபி யாரால் வழங்கப்பட்டது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனம் பல்கலைக்கழக மானியக் குழு.வேட்பாளர்கள் வைத்திருப்பதை வழங்கினால்உருப்படி
(ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் தகுதியுடையவர்கள் இல்லை என்றால் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உருப்படி (i) இல் பரிந்துரைக்கப்பட்டவை கிடைக்கின்றன.
(i) Must possess a degree of Bachelor of Fisheries Science awarded by the Tamil Nadu Fisheries University or any other University or Institution
recognized by the University Grants Commission;
(or)
(ii) Must possess a degree of M.Sc. in Zoology or Marine Biology or Coastal Aquaculture or Mariculture or Special Zoology or Coastal Engineering or Oceanography awarded by any University or Institution recognized by the University Grants Commission. Provided that candidates possessing the qualifications prescribed in item (ii) shall be
considered only if no candidates with qualification prescribed in item (i) are available.
கட்டணம்:
நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். நிரந்த பதிவில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுறாத விண்ணப்பத்தாரர்கள் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டாம். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். சலுகை விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பதவிக்கான தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும் . கணினி வழித் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் மற்றும் பணி நியமனங்களுக்கான இடஒதுக்கீடு விதி அடிப்படையில் தகுதியான விண்ணப்பத்தாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.
எழுத்துத் தேர்வு மையம்:
கணினிவழித் தேர்வு கீழ்காணும் தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும்.
1. தேர்வு மையம் : சென்னை ( மையம் எண் : 0101 )
2. தேர்வு மையம் : மதுரை ( மையம் எண் : 1001 )
3. தேர்வு மையம் : கோயம்புத்தூர் ( மையம் எண் : 0201 )
4. தேர்வு மையம் : திருச்சிராப்பள்ளி ( மையம் எண் : 2501 )
5. தேர்வு மையம் : திருநெல்வேலி ( மையம் எண் : 2601 )
6. தேர்வு மையம் : சேலம் ( மையம் எண் : 1701 )
7. தேர்வு மையம் : வேலூர் ( மையம் எண் : 2701 )
விண்ணப்பிக்கும் முறை:
https://www.tnpsc.gov.in/English/Notification.aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2022
மேலும் விவரங்கள் அறிய https://tnpsc.gov.in/Document/tamil/30_2022_INS_TAM.pdfஎன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
0 Comments