ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணியில் காலியாக உள்ள -217 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவுப்பு


ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 14.10.2022 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 



இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 14.10.2022 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

1. உதவி புள்ளியியல் ஆய்வாளர் (பதவிக் குறியீட்டு எண்.1824) தமிழ்நாடு பொது சார்நிகைப் பணி (குறியீட்டு எண்:036) -211*  Rs.20,600-75,900/- (நிலை-10)


2. கணக்கிடுபவர் (பதவிக் குறியீட்டு எண்:3201 ) தமிழ்நாடு  பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து சார்நிகைப் பணி (குறியீட்டு எண்:053)-5 Rs.19,500-71,900/- (நிலை-8)


3. புள்ளியியல் தொகுப்பாளர் (பதவிக் குறியீட்டு எண்:3238) தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து சார்நிகைப் பணி (குறியீட்டு எண்:053)-1 Rs.19,500-71,900/- (நிலை-8)

சம்பளம்: மாதம் ரூ.19,500/-  - 75,900/-



வயதுவரம்பு: 


அ. வயது வரம்பு (01.07.2022அன்றுள்ளபடி)

விண்ணப்பதார்களின் இன வணககள் அதிகபட்ச வயது (பூர்த்தி அணடந்தவராக இருத்தல் கூடாது)

ஆ.தி., ஆ.தி(அ), ப.ப., மி.பி.வ/சீ.ம., பி.வ., பி.வ.(மு) மற்றும் அணனத்து வகுப்புகணளயும் சார்ந்த ஆதரவற்ற விதணவகள்- வயது வரம்பு இல்லை

“ஏணனயோர்” 32 * வயதினை பூர்த்தி அணட ந்தவராக இருக்க கூடாது

எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் அணனத்து வகுப்புகணளயும் சார்ந்த ஆதரவற்ற விதணவகள்- வயது வரம்பு இல்லை, பிற பிரிவினர் 32க்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 


இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட  பல்கலைக்கழகம் ஏதேனும் கீழேகொடுக்கப்பட்டுள்ள ஒரு பாடப்பிரிவில் சமமான பட்டம் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


1. உதவி புள்ளியியல் ஆய்வாளர் (பதவிக் குறியீட்டு எண்.1824) 

புள்ளியியல் பட்டம் அல்லது கணிதம் / கணினியில் பட்டம் அறிவியல்/பொருளாதாரம்/கணினி பயன்பாடுகள் புள்ளிவிபரங்களுடன் ஒரு துணை / தொடர்புடைய பாடம் அல்லது ஏதேனும் முதுகலை பட்டம் ஆபரேஷன் ரிசர்ச் / எகனாமெட்ரிக்ஸ் / கணிதப் பொருளாதாரம். மேற்கூறிய வேறு பட்டங்களை பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் புள்ளிவிபரங்கள் அடிப்படையுடன் முழுமையாக உரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது பேய்ஸ் தேற்றம் உட்பட புள்ளியியல் நிலை கருத்துக்கள் நிகழ்தகவு, நிகழ்தகவு பகிர்வுகள் போன்ற இருபக்க, விஷம், இயல்பான, t, Chi-Square & F, நிகழ்தகவு உருவாக்கும் செயல்பாடுகள், கணம் உருவாக்கும் செயல்பாடு, மதிப்பீடு கோட்பாடு, சோதனை Z, t, F, ChiSquare போன்ற பல்வேறு புள்ளியியல் சோதனைகளைப் பயன்படுத்தும் கருதுகோள், பல பின்னடைவின் அடிப்படைகள் மற்றும் பன்முக பகுப்பாய்வு மற்றும் மாதிரி வடிவமைப்பு. கூடுதலாக, அவர்கள் அடிப்படை திறன்களைக் கொண்டிருக்க வேண்டும் புள்ளியியல் தரவு பகுப்பாய்விற்கு MS-Excel ஐப் பயன்படுத்துவதில்

2. கணக்கிடுபவர் (பதவிக் குறியீட்டு எண்:3201 )

புள்ளியியல் பட்டம்


3. புள்ளியியல் தொகுப்பாளர் (பதவிக் குறியீட்டு எண்:3238)

புள்ளியியல் பட்டம் அல்லது உயிரியலில் பட்டம்


கட்டணம்:  


நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.  நிரந்த பதிவில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுறாத விண்ணப்பத்தாரர்கள் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டாம். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். சலுகை விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.



தேர்வு செய்யப்படும் முறை: 


எழுத்துத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் மற்றும் பணி நியமனங்களுக்கான இடஒதுக்கீடு விதி அடிப்படையில் தகுதியான விண்ணப்பத்தாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.


எழுத்துத் தேர்வு மையம்: 




விண்ணப்பிக்கும் முறை: 


https://www.tnpsc.gov.in/English/Notification.aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 



ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.10.2022

மேலும் விவரங்கள் அறிய https://tnpsc.gov.in/Document/tamil/stat%202022%20tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

Post a Comment

0 Comments