ஒருங்கிணைந்த குடிணைப் பணிகளில் தேர்வு-III (தொகுதி-IIIA)பணிகளில் காலியாக உள்ள -15 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவுப்பு

 

ஒருங்கிணைந்த குடிணைப் பணிகளில்  தேர்வு-III (தொகுதி-IIIA)பணிகளில்  அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 14.10.2022 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


சம்பள ஏற்ற முறை Rs.20,600-75,900/-


அறிவிக்கை நாள் 15.09.2022



இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 14.10.2022 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


இணையவழி விண்ணப்பம் திருத்தம் செய்வதற்கான காலம் 19.10.20 22 நள்ளிரவு 12.01 முதல் 21.10.2022 21.10.2022 இரவு 11.59 வரை.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் 28.01.2023 காலை 9.30 மு. ப.  12.30 பி. ப. வரை.



பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 



கூட்டுறவு சங்கங்களில் இளநிலை, ஆய்வாளர் கூட்டுறவுத்துறை (குறியீட்டு எண் 1095) தமிழ் நாடு சார்நிலைப் பணி  -14 ரூ. 20,600 -75900

பண்டக காப்பாளர் நிலை-II,தமிழ் நாடு அமைச்சுப்பணி (குறியீட்டு எண் 1098)-1 ரூ. 20,600 -75900

சம்பளம்: மாதம் ரூ.20,600/-  - 75,900/-


வயதுவரம்பு: 


அ. வயது வரம்பு (01.07.2022அன்றுள்ளபடி)

விண்ணப்பதார்களின் இன வகைகளில் அதிகபட்ச வயது (பூர்த்தி அணடந்தவராக இருத்தல் கூடாது)

ஆ.தி., ஆ.தி(அ), ப.ப., மி.பி.வ/சீ.ம., பி.வ., பி.வ.(மு) மற்றும் அணனத்து வகுப்புகணளயும் சார்ந்த ஆதரவற்ற விதணவகள்- வயது வரம்பு இல்லை

“ஏணனயோர்” 32 * வயதினை பூர்த்தி அணட ந்தவராக இருக்க கூடாது

எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் அணனத்து வகுப்புகணளயும் சார்ந்த ஆதரவற்ற விதணவகள்- வயது வரம்பு இல்லை, பிற பிரிவினர் 32க்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 


கூட்டுறவு சங்கங்களில் இளநிலை, ஆய்வாளர் .


குறைந்தபட்ச பொதுக் கல்வி தகுதி (அதாவது, எஸ்.எஸ்.எல்.சி.)


இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட  பல்கலைக்கழகம் ஏதேனும் கீழேகொடுக்கப்பட்டுள்ள ஒரு பாடப்பிரிவில் சமமான பட்டம் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதற்கான தகுதிச் சான்றிதழ் இல் கல்லூரி படிப்பு படிப்பு சென்னை, மதுரை மற்றும் அண்ணாமலை வாரியத்தால் வழங்கப்படும் பல்கலைக்கழகங்கள் இடைநிலைக் கல்வி அல்லது ஏதேனும் மற்ற தகுதிவாய்ந்த அதிகாரம்.


இடைநிலைப் படிப்பில் தேர்ச்சி ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்திற்கு முந்தைய தேர்வில் தேர்வு அல்லது தேர்ச்சி பல்கலைக்கழகம் அல்லது நிறுவனங்கள் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது அதற்கான மானியக் குழு அதன் நிதி மானியத்தின் நோக்கம்.

பண்டக காப்பாளர் நிலை-II,தமிழ் நாடு அமைச்சுப்பணி 


தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய அல்லது அதற்கு மேல் இரண்டாம் நிலை தேர்வு



கட்டணம்:  


நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.  நிரந்த பதிவில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுறாத விண்ணப்பத்தாரர்கள் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டாம். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். சலுகை விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.




தேர்வு செய்யப்படும் முறை: 


எழுத்துத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் மற்றும் பணி நியமனங்களுக்கான இடஒதுக்கீடு விதி அடிப்படையில் தகுதியான விண்ணப்பத்தாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.


எழுத்துத் தேர்வு மையம்: 




விண்ணப்பிக்கும் முறை: 


https://www.tnpsc.gov.in/English/Notification.aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.10.2022  

மேலும் விவரங்கள் அறிய https://tnpsc.gov.in/Document/tamil/26_2022_CCSE_III_Notfn_Tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 



Post a Comment

0 Comments