தாயை தவிர தந்தையை தவிர காசால் எதையும் வாங்கிடலாம்
தாயை தவிர தந்தையை தவிர காசால் எதையும் வாங்கிடலாம்
தலையா பூவா போட்டு பார்த்து தலை வணங்காமல் வாழ்ந்திடலாம்
கல்லறை கூட சில்லறை இருந்தால் வாய் திறந்தே மொழி பேசுமடா
கல்லறை கூட சில்லறை இருந்தால் வாய் திறந்தே மொழி பேசுமடா
இல்லாதவன் சொல் சபை ஏராமல் ஏலனமாக போகுமடா
காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
0 Comments