நீலகிரி மாவட்டம் குன்னுர் அருகில் காட்டேரி பார்க் பகுதில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து

பிபின் ராவத் மனைவி பலி எனத் தகவல் :- 


ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் மனைவி மதுலிக்கா ராவத் உயிரிழந்ததாக தகவல்


✍ஹெலிகாப்டர் விபத்தில்  படுகாயமடைந்த பிபின் ராவத் கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்


✍கோயம்புத்தூரில் இருந்து 6 சிறப்பு மருத்துவக் குழுக்கள் குன்னூருக்கு விரைந்துள்ளனர்


✍ஹெலிகாப்டரின் பெட்ரோல் டேங்க் தொடர்ந்து தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக தகவல்


✍டெல்லி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் இல்லத்துக்கு சென்றடைந்தார்


✍ஹெலிகாப்டர் விபத்தில் 12 பேர் உயிரிழப்பு - தமிழக அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்



2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி


#Tamilnadu #helicopter #BREAKING

Post a Comment

0 Comments