மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு சசிகலா நிவாரண உதவி

திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு சசிகலா நிவாரண உதவிகளை வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், இங்குள்ள ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும், கனமழை தொடர்வதால் வெள்ளநீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3l3jg03

Post a Comment

0 Comments