பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குநர் டி.டி.ரங்கசுவாமி காலமானார்

பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குநர் (நிதி) மற்றும் நிறுவன செயலாளர் டி.டி.ரங்கசுவாமி (வயது 97) நேற்று அதிகாலை காலமானார்.

சுந்தரம் பைனான்ஸ் நிறுவனர் டி.எஸ்.சந்தானம் அழைப்பின்பேரில் மும்பையில் இருந்து சென்னை வந்த டி.டி.ரங்கசுவாமி, சென்னை பாடியில் தொடங்கப்பட்ட லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தில் 1960-ம் ஆண்டு நிதித்துறையில் தலைமை பதவி வகித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xnMY4U

Post a Comment

0 Comments