கரூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட வழக்கில் அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் கண்ணதாசனை திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர் இன்று (நவ. 21ம் தேதி) பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

கரூர் அருகேயுள்ள அரசு காலனியைச் சேர்ந்த 17 வயது தனியார் பள்ளி மாணவி கடந்த 19ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தற்கொலைக்கு முன்பாக பாலியல் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்துக்கொள்ளவதாக கடிதம் எழுதி வைத்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments