அமைச்சர் செந்தில்பாலாஜி மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பார்: அண்ணாமலை நம்பிக்கை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜகவின் குரலுக்கு செவிசாய்த்து தமிழக முதல்வர் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார். கோயில்களை திறந்தது, ஆவின் நிறுவனத்துக்கு வழங்கப்படாத ரூ.100 கோடி டெண்டர் விவகாரத்தை குறிப்பிடலாம். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பாஜக செயலாற்றி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments