
கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2021 முன்னிட்டு, இந்தியன் வங்கி-அலகாபாத் மற்றும் இந்து தமிழ் திசை நாளிதழ் இணைந்து நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான குறும்படப் போட்டிக்கு, குறும்படங்களை அனுப்புவதற்கான கடைசி நாள் இன்றுவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நேர்மையே வாழ்க்கையின் வழி என்பதை நோக்கமாகக் கொண்டு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2021 அக்-26 முதல் நவ. 1-ம் தேதி வரை நாடெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments