Duraimurugan-க்கு ஜாக்பாட், Vijay-க்கு எதிராக Udhayanidhi மூவ்!

'STALIN 7' முன்பு எடப்பாடி, விஜய், SIR, சீனியர்கள் என நிறைய சவால்கள் உள்ளன. இவை எல்லாவற்றையும் முறியடிக்க கூட்டணியை அனுசரிப்பது, சீனியர்களுக்கு முக்கியத்துவம் என புது ரூட் எடுத்திருக்கும் மு.க ஸ்டாலின்.

இதில் துரைமுருகனுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அதே நேரம், மிசா வரலாற்றை வைத்து எம்ஜிஆரை கேள்விக்கு உட்படுத்தியுள்ளார் உதயநிதி. இதற்கு அதிமுக இன்பதுரை பதிலடி கொடுத்துள்ளார். அதேநேரம் எடப்பாடி பதிலடி என்ன?



from India News https://ift.tt/8dpanA1

Post a Comment

0 Comments