RGR King II ஆராரோ பாட இங்கு தாயுமில்லை II Gingee II Thaiyathan Patti #lo...


ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை
நீ மண்ணில் வந்துதிக்க
உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை
விதி கண்ணை மூடிக்கொண்டு
தெருவில் எறிந்ததொரு வானவில்லை

Post a Comment

0 Comments