Tamil News Live Today: மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஒரே நாளில் விசாரணை கைதி மரணம்!

சிறையில் அடைக்கப்பட்ட ஒரே நாளில் விசாரணை கைதி மரணம்

மதுரை மத்திய சிறை

மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் வழிப்பறி வழக்கில் கடந்த 2-ஆம் தேதி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைத்த நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, நேற்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



from India News https://ift.tt/OgjFZmW

Post a Comment

0 Comments