செங்கல்பட்டு; லாரி மோதி 4 பேர் பலி!
செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் சாலையைக் கடக்க முயன்றவர்கள்மீது அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி மோதியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றனர்.
from India News https://ift.tt/AbdRk6N
0 Comments