தெலங்கானா தனி மாநிலத்துக்கு ஆதரவாக வலுவாக குரல் கொடுத்து வந்தவர் மக்கள் பாடகர் கத்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர், கருத்தியல் ரீதியாகவும் மக்கள் பிரச்னைகளை தனது பாடல்கள் மூலம் அழுத்தமாகவும் பதிவு செய்ததால் 'மக்கள் பாடகர்' என்று அழைக்கப்பட்டார்
கடந்த சில நாள்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
from India News https://ift.tt/PMWRq7w
0 Comments