தமிழ்நாடு பொது சார்நிலைப் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை துணை சேவைப் பணிகளில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர் பணிகளில் காலியாக உள்ள -7* பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவுப்பு


 தமிழ்நாடு பொது சார்நிலைப் பணிகளில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கு 07.01.2023 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
 

இந்த பதவிக்கான தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும்.

 

சம்பள ஏற்ற முறை ரூ.35,600-1,30,8000/-(Level-12)

அறிவிக்கை நாள் 09.12.2022

 

 இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 07.01.2023 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Ø  இணையவழி விண்ணப்பம் திருத்தம் செய்வதற்கான காலம் 12.01.2023 நள்ளிரவு 12.01 முதல் 14.01.2023 இரவு11.59 வரை.

தாள் –I: (பாடம்)
கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் 01.04.2023 காலை 9.30 மு. ப.  2.30 பி. ப. வரை.
தாள் – II: (பாடம்)

கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் 01.04.2023 பிற்பகல் 2.30 மணி முதல் பிற்பகல் 05.30 வரை.

 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: இளநிலை மறுவாழ்வு அலுவலர் (பதவி குறியீடு: 3242)


பணியின் பெயர் மற்றும் பணிக்குறியீடு எண்: தமிழ்நாடு பொது சார்நிலைப் பணி சேவை (குறியீடு எண். 036)

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 7

சம்பளம்: மாதம் ரூ.35,600-1,30,800/-( நிலை-12)

 

வயதுவரம்பு:

அ. வயது வரம்பு (01.07.2022அன்றுள்ளபடி)

விண்ணப்பதார்களின் இன வகைகளில் அதிகபட்ச வயது (பூர்த்தி அணடந்தவராக இருத்தல் கூடாது)

ஆ.தி., ஆ.தி(அ), ப.ப., மி.பி.வ/சீ.ம., பி.வ., பி.வ.(மு) மற்றும் அணனத்து வகுப்புகணளயும் சார்ந்த ஆதரவற்ற விதணவகள்- வயது வரம்பு இல்லை

“ஏணனயோர்” 37 * வயதினை பூர்த்தி அணட ந்தவராக இருக்க கூடாது

எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் அணனத்து வகுப்புகணளயும் சார்ந்த ஆதரவற்ற விதணவகள்- வயது வரம்பு இல்லை, பிற பிரிவினர் 32க்குள்ளும் இருக்க வேண்டும்.

 

கல்வி தகுதி: (09.12.2022அன்றுள்ளபடி)

(i) Post Graduate Degree in Psychology or Post Graduate Degree in Social Work or Sociology; and

(ii) Not less than 2 years of experience in interpretation of

Psychological tests or placement of persons with disabilities.

கட்டணம்: 

நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.  நிரந்த பதிவில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுறாத விண்ணப்பத்தாரர்கள் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டாம். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். சலுகை விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பதவிக்கான தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும். கணினி வழித் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் மற்றும் பணி நியமனங்களுக்கான இடஒதுக்கீடு விதி அடிப்படையில் தகுதியான விண்ணப்பத்தாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.


கணினிவழித் தேர்வு மையம்:

கணினிவழித் தேர்வு கீழ்காணும் தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும்.

1. சென்னை 0101

2. மதுரை 1001

3. கோயம்புத்தூர் 0201

4. திருநெல்வேலி 2601

 

விண்ணப்பிக்கும் முறை:

https://www.tnpsc.gov.in/English/Notification.aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.01.2023 

மேலும் விவரங்கள் அறிய https://tnpsc.gov.in/Document/tamil/35_2022_JRO_TAM.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

 

Post a Comment

0 Comments