வீர,தீரச் செயலுக்கான " அண்ணா பதக்கம் " ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் , குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது.
வீர,தீரச் செயல் புரிந்த தமிழகத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பத்தாக்கத்தினை பெறத் தகுதியுடையவராவார்.
பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழிர்களில் ( சீருடை பணியாளர்கள் உட்பட ) மூவருக்கும் இப்பதக்கங்கள் வழங்கப்படும்.
பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை. இவ்விருது ரூ. 1,00,000/- (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும் ) -க்கான காசோலை .
ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை கொண்டதாகும். இப்பதக்கம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் ,26.01.2023 குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.
The Application /Recommendation's received through online mode only will be considered.
The applications which are not received within the prescribed time will be rejected. The awardees will be selected be the selection committee constituted by the Government.
Nominations invited for Anna Medal - 2023

0 Comments