தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் காலியாக உள்ள -10 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவுப்பு

 

தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில்  அடங்கிய வனத்தொழில்  பழகுநர் (குரூப்-VI) அடங்கிய வனத்தொழில் பழகுநர் பணிகளுக்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC வெளியிட்டுள்ளது. 

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்டம்பர் 6ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: தமிழ்நாடு வான சார்நிலைப் பணி (குறியீடு எண்:008) - 10

[முன் கொண்டுவரப்பட்ட  2 காலிப்பணியிடங்கள்உட்பட]

சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,38,500

தகுதி: 

இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் 

அல்லது அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட  பல்கலைக்கழகம் ஏதேனும் கீழேகொடுக்கப்பட்டுள்ள ஒரு பாடப்பிரிவில் சமமான பட்டம் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்


1. விவசாயம்

2. கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல்

3. தாவரவியல்

4. வேதியியல்

5. கணினி பயன்பாடுகள்/கணினி அறிவியல்

6. பொறியியல் (அனைத்து பொறியியல் பாடங்களும்

வேளாண் பொறியியல் உட்பட)

7. சுற்றுச்சூழல் அறிவியல்

8. புவியியல்

9. தோட்டக்கலை

10. கடல் உயிரியல்

11. கணிதம்

12. இயற்பியல்

13. புள்ளிவிவரங்கள்

14. வனவிலங்கு உயிரியல்

15. விலங்கியல்

1. விவசாயம்

2. கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல்

3. தாவரவியல்

4. வேதியியல்

5. கணினி பயன்பாடுகள்/கணினி அறிவியல்

6. பொறியியல் (அனைத்து பொறியியல் பாடங்களும்

வேளாண் பொறியியல் உட்பட)

7. சுற்றுச்சூழல் அறிவியல்

8. புவியியல்

9. தோட்டக்கலை

10. கடல் உயிரியல்

11. கணிதம்

12. இயற்பியல்

13. புள்ளிவிவரங்கள்

14. வனவிலங்கு உயிரியல்

15. விலங்கியல்

வயதுவரம்பு: 

எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 37க்குள்ளும், பிற பிரிவினர் 32க்குள்ளும் இருக்க வேண்டும்.


கட்டணம்:  

நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.  நிரந்த பதிவில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுறாத விண்ணப்பத்தாரர்கள் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டாம். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். சலுகை விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


தேர்வு செய்யப்படும் முறை: 

எழுத்துத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் மற்றும் பணி நியமனங்களுக்கான இடஒதுக்கீடு விதி அடிப்படையில் தகுதியான விண்ணப்பத்தாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.


எழுத்துத் தேர்வு மையம்: 


எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்:  

03.12.2022 முதல் 13.12.2022 வரை 

காலை 9.30 மு. ப. முதல் 12.30 பி. ப. வரை 

மாலை 2.00 பி. ப முதல் 5.00 பி. ப. வரை

தாள் -I

A. கட்டாயத் தமிழ் மொழித்தகுதித் தேர்வு

B. பொது அறிவு 

தாள் -II மற்றும் தாள் -III

விருப்பப் பாடம்-I மற்றும் II  

விண்ணப்பிக்கும் முறை: 

https://www.tnpsc.gov.in/English/Notification.aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.09.2022

மேலும் விவரங்கள் அறிய https://tnpsc.gov.in/Document/tamil/20_2022_Group_VI_Forest%20App_Notfn_Tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 


Post a Comment

0 Comments