ஆசைக்காக கடனை வாங்கிவிட்டு பிறகு ஒவ்வொரு மாதமும் பல ஆசைகளை தியாகம் செய்வதற்கு பெயர் தான் லோன்
வாழ்க்கையில் வலிகள் உண்டு .அதே சமயம் வழிகளும் உண்டு எனவே தைரியமாக நகரு ..,
அடுத்தவனுக்குக் கிடைத்துவிட்டதே என்று மனிதன் பொறாமைப்படாத ஒரே விஷயம் மரணம்தான் .,
வாழ்க்கையில் நல்ல நேரம் கெட்ட நேரம் என்று ஒன்று இல்லையென்றாலும் நமக்கு சாதகமாக அமைந்தும் தவறவிட்ட சூழ்நிலைகள் யாவும் கெட்ட நேரங்களே
0 Comments