
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னை, புதுச்சேரி இடையே இன்று அதிகாலை கரையைக் கடந்தது.
இதனையடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த லெட் அலர்ட் அனைத்தும் விலக்கிக்கொள்ளப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments