மழைநீர் விரைவாக வடிய நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உறுதி

சென்னையில் மழைநீர் விரைவாக வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிய மாநகராட்சி அலுவலர்கள் மேற்கொண்டு வரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று ஆய்வு செய்தார். திரு.வி.க.நகர், ஜவகர் நகர், எஸ்.ஆர்.பி. கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3DyNgIa

Post a Comment

0 Comments