பள்ளிகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதால் பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும்: பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

பள்ளிகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் அரசு மேல்நிலைப் பள்ளியில், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மாண்டிசோரி வகுப்பை நேற்று பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் 

Post a Comment

0 Comments