
சென்னை கோடம்பாக்கம் புலியூரில் உள்ள பரத்வாஜேஸ்வரர் கோயிலில், உலோகத்திருமேனிகள் பாதுகாப்பு அறையை அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று திறந்துவைத்தார். இந்தநிகழ்ச்சியில், துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments