சிவகாசியில் இந்த ஆண்டு தீபாவளிக்கு புதிய ரக பட்டாசுகள், துப்பாக்கிகள் அறிமுகம்: ரூ.50 முதல் ரூ.350 வரை விற்பனை

தீபாவளி பண்டிகைக்காக இந்த ஆண்டு புதிய வகை பட்டாசுகள், துப்பாக்கிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சிறுவர்களைக் கவரும் வகையில் ஆண்டுதோறும் சிவகாசியில் வகை, வகையான பட்டாசுகளை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த ஆண்டும் சிறுவர்களைக் கவரும் வகையில் வெடித்த உடன்மேலே சென்று சுற்றிக்கொண்டே கீழே வரும் டிரோன் பட்டாசு, ஹெலிகாப்டர் பட்டாசுகள், மேலும், மதுப் பிரியர்களைக் கவரும் வகையில் பீர் டின் வகையிலான பட்டாசுகள் உள்ளிட்ட ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments