காய்ச்சல், தொண்டை அலர்ஜி, அஜீரணத்துக்கான 43 மருந்துகள் தரமற்றவை: மத்திய தரக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

காய்ச்சல், தொண்டை அலர்ஜி, அஜீரணக் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 43 மருந்துகள் தரமற்றவையாக இருப்பது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மருந்து, மாத்திரைகளை மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வுசெய்து வருகின்றன. இந்த ஆய்வில் தரமற்ற, போலியானமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments