மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, 2021 செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் கோவில்களில் அன்னதானம் மீண்டும் தொடங்கப்படும் என்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு .பி .கே .சேகர் பாபு அவர்கள் அறிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 754 திருக்கோயில்களில். தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.


0 Comments