'எடப்பாடி, விஜய் என ஆறு சிக்கல்களால் தவிக்கிறார் மு.க. ஸ்டாலின்' என்கிறார்கள். இந்த சிக்கல்களை முறியடிக்க, புதிய வியூகங்களை வகுத்துள்ளார்.
முக்கியமாக பெண்கள் வாக்குகளை டார்கெட் செய்து புதிய திட்டங்கள், ஈர்க்கக்கூடிய வகையிலான பரப்புரை, மிக முக்கியமாக வருகின்ற தேர்தலில் 50 பெண் வேட்பாளர்கள் என லிஸ்ட் தயாரிக்க கட்டளையிட்டுள்ளார் ஸ்டாலின் என்கிறார்கள்.
from India News https://ift.tt/YvdsEco
0 Comments