`தலைமை நீதிபதி மீது காலணி வீச்சு - இது கோட்சே செயல்?’ - Hariparanthaman Interview | BJP | MODI

தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச்சு. அந்த நபர் மீது வழக்கு பதிவுசெய்யப்படவில்லை. இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை நடைபெறாத மோசமான இந்த சம்பவம் குறித்தும், இதில் பாஜக அரசின் பாராமுகம் குறித்து மேனாள் உயர் நீதிமன்ற நீதிபதி டி.அரிபரந்தாமன் பல்வேறு கேள்விகளை இந்த நேர்காணலில் எழுப்புகிறார்.



from India News https://ift.tt/uR14Ukg

Post a Comment

0 Comments