Ramadoss-ஐ மிரட்டும் Anbumani மூவ், நீதி பயணம் போகும் Ramadoss? | Elangovan Explains

ராமதாஸுக்கு எதிராக அன்புமணி போட்டிருக்கும் மூன்று நாள் மீட்டிங். அதில் குவிந்த மாவட்ட செயலாளர்கள். இது ராமதாஸை கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அடுத்தடுத்து சுற்றுப்பயணம், பொதுக்குழு என வேகம் காட்டத் துடிக்கும் அன்புமணி. இதற்கு பதிலடியாக, நீதி கேட்பது போல, தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள ராமதாஸ் திட்டம். 'அப்பா - மகன்' சண்டையை சமாதானம் செய்து வைக்க, குடும்பத்தினரும், பாமக மூத்த தலைவர்களும் முயற்சித்தாலும், இதுவரை ஃபெயிலியர் தான். என்னாகப் போகிறது பாமக? இன்னொரு பக்கம், இரண்டு ராஜ்யசபா சீட்டுகளையும் அதிமுக எடுத்துக் கொள்ள திட்டம். அப்படி செய்யவில்லை என்றால் அதிமுகவுக்கே சில சிக்கல்கள் வரலாம் என அச்சப்படுகிறார் எடப்பாடி. எனவே இந்த இரண்டு சீட்டுக்கான ரேஸ் நாளுக்கு நாள் வேகம் கூட்டுகிறது. தென் மாவட்டங்களை சார்ந்த, பிரதிநிதித்துவம் கொடுக்கப்படாத சமூகங்களில் இருந்து வேட்பாளர்களைத் தேர்வு செய்ய எடப்பாடி பிளான்.



from India News https://ift.tt/vG4nYJ7

Post a Comment

0 Comments