2024 Madurai Rewind: ஜல்லிக்கட்டில் கலக்கிய 'டாமி' டு அரிட்டாபட்டி தீர்மானம் | Photo Album

அழகர் கோவில் தேரோட்டம்
அழகர் கோவில் தேரோட்டம்
கள்ளந்திரி கிராமப் பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா
மக்களவை தேர்தலில் சு.வெங்கடேசன் 2வது முறையாக வெற்றி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த பிரதமர் நரேந்திர மோடி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கலக்கிய டாமி
மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி அருளிய தருணம்
மதுரையில் கே.என். மணிச்செல்வன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி
மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி அருளிய தருணம்
மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி அருளிய தருணம்
மழை வெள்ளத்தில் மூழ்கிய முல்லை நகர்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த எச்.ராஜா
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த எச்.ராஜா
மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி அருளிய தருணம்
தீ விபத்து ஏற்பட்ட மதுரை பெண்கள் விடுதி
வெள்ளத்தில் மிதந்த செல்லூர் பகுதி
மழை வெள்ளத்தில் மூழ்கிய முல்லை நகர்
மதுரை AIMS பணிகள் தொடங்கியது
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக அரிட்டாபட்டி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
7 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த சிவகங்கை மாவட்டம் கண்டதேவி தேரோட்டம்
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்
கேலோ இந்தியா: மதுரையில் நடைபெற்ற கட்கா போட்டி
கேலோ இந்தியா: மதுரையில் நடைபெற்ற கட்கா போட்டி
மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் அரிக்கேன் விளக்கு கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்
திருமங்கலம் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுங்கச்சாவடியில் மறியல் செய்த பொதுமக்கள்

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras



from India News https://ift.tt/CbSKrwE

Post a Comment

0 Comments