"அந்த பயம் இருக்கணும் அண்ணாமலை..." - Piyush Manush சொல்வதென்ன?!

 சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் அண்ணாமலை மீது வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு தொடந்திருக்கிறார். அந்த வழக்கு  உச்ச நீதிமன்றத்தில் இன்றக்கு விசாரணைக்கு வந்திருக்கும் நிலையில் அது தொடர்பாக நம்மிடம் பேசியிருக்கிறார். அந்த வழக்கு பற்றியும், அந்த தொடர்பாக உள்ள அரசியல் பற்றியும் நம்மிடம் விரிவாக பேசுகிறார் பியூஷ் மனுஷ். முழுமையான வீடியோ ...



from India News https://ift.tt/t23Qsqg

Post a Comment

0 Comments