GST: ஏழைக்கும், பணக்காரர்களுக்கும் ஒரே வரி!| Nirmala Sitharaman | Annapoorna

கோயம்புத்தூர் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசனின் பேச்சு, கிரீம் பன் உதாரணத்துடன் ஜிஎஸ்டி குறித்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது இந்திய மக்கள் எவ்வளவு ஜிஎஸ்டி செலுத்துகிறார்கள் என்ற விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வீடியோவில் நாம் பயன்படுத்தும் தினசரி பொருட்கள் மற்றும் சேவைகளின் ஜிஎஸ்டியை பட்டியலிட்டுக் காணலாம்.  மேலும், இந்த வீடியோ மக்கள் நலனுக்காக நிதி வழங்குவதில் உள்ள குறைபாடு அல்லது தவறான நிர்வாகத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

வீடியோவை முழுமையாகக் காண லிங்கை கிளிக் செய்யவும். 



from India News https://ift.tt/Fwtks8G

Post a Comment

0 Comments