ஆருத்ரா மோசடி வழக்கு: ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜர்!
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டார்கள். இந்த வழக்கில், முக்கிய நபராக கருதப்படும் நடிகர் ஆர்.கே சுரேஷ், வெளிநாட்டில் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், தலைமறைவாக இருந்த நடிகர் ஆர்.கே சுரேஷ், இன்று பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார்.
from India News https://ift.tt/DMCmakA
0 Comments