சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சராக திரு உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழா

அமைச்சராக திரு உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழா

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பதவியேற்றதும் மாண்புமிகு முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.

பதவியேற்றதும், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர் மூன்று முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டார்

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பதவியேற்றதும் மாண்புமிகு முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.

Post a Comment

0 Comments