நடப்பு 2022-2023 ஆம் ஆண்டில், சம்பா நெற்பயிரை பிரதம மந்திரி பயிர்காப்பீடுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யா எதுவாக சனி (12-11-2022 ) மற்றும் ஞாயிறு ( 13-11-2022 ) கிழமைகளில் பொது சேவை மையங்கள். தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இயங்க தமிழ் நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால் விவசாயிகள் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் 2022 காப்பீடு செய்ய வேண்டும்.
Online Application Link for Farmer

0 Comments