தமிழ்நாடு பொது சுகாதாரப் பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலர் பதவிக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கு 19.11.2022 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த
பதவிக்கான தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும்.
சம்பள ஏற்ற முறை ரூ.56,900-2,09,200/-(Level-23)
அறிவிக்கை
நாள் 21.10.2022
இதற்கு
தகுதியானவர்களிடம் இருந்து 19.11.2022 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இணையவழி
விண்ணப்பம் திருத்தம் செய்வதற்கான காலம் 24.11.2022 நள்ளிரவு 12.01 முதல் 26.11.2022
இரவு11.59 வரை.
தாள்
–I: (பாடம்)
கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள் மற்றும்
நேரம் 13.02.2023 காலை 9.30 மு. ப. 2.30 பி.
ப. வரை.
தாள்
– II: (பாடம்)
கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள் மற்றும்
நேரம் 13.02.2023 பிற்பகல் 2.30 மணி முதல் பிற்பகல் 05.30 வரை.
பணி
மற்றும் காலியிடங்கள் விவரம்:
பதவியின்
பெயர்: சுகாதார அலுவலர் (பதவிகுறியீடு:
2029)
பணியின்
பெயர் மற்றும் பணிக்குறியீடு எண்:
தமிழ்நாடு பொதுசுகாதாரப் பணிகள் (குறியீடு எண்.
052)- 64
காலிப்பணியிடங்கள்
எண்ணிக்கை: 12
(முன் கொண்டுவரப்பட்ட காலிப்பணியிடங்கள் உள் பட)
சம்பளம்: மாதம் ரூ.56,900-2,09,200/-( நிலை-23)
வயதுவரம்பு:
அ.
வயது வரம்பு (01.07.2022அன்றுள்ளபடி)
விண்ணப்பதார்களின்
இன வகைகளில் அதிகபட்ச வயது (பூர்த்தி அணடந்தவராக இருத்தல் கூடாது)
ஆ.தி.,
ஆ.தி(அ), ப.ப., மி.பி.வ/சீ.ம., பி.வ., பி.வ.(மு) மற்றும் அணனத்து வகுப்புகணளயும் சார்ந்த
ஆதரவற்ற விதணவகள்- வயது வரம்பு இல்லை
“ஏணனயோர்” 37 * வயதினை பூர்த்தி அணட ந்தவராக இருக்க
கூடாது
எஸ்.சி,
எஸ்.டி பிரிவினர் மற்றும் அணனத்து வகுப்புகணளயும் சார்ந்த ஆதரவற்ற விதணவகள்- வயது வரம்பு
இல்லை, பிற பிரிவினர் 32க்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: (21.10.2022அன்றுள்ளபடி)
a) Must possess MBBS degree awarded
by the Tamil Nadu Dr.M.G.R Medical University or by any other University
recognized by the Medical Council of India.
b) Must be a Registered Medical
Practitioner within the meaning of the Tamil Nadu Medical Registration Act,
1914 (Tamil Nadu Act IV of 1914)
c) Must possess Diploma in Public
Health awarded by the Tamil Nadu Dr.M.G.R Medical University, Chennai or by any
other University recognized by the Medical Council of India
Or
Must possess M.D.(Social and
Preventive Medicine/Community Medicine) degree awarded by the Tamil Nadu
Dr.M.G.R. Medical University or by any other University recognized by the
Medical Council of India:
Or
Must possess Diplomate of National
Board in Community Health Medicine awarded by the National Board of
Examination, New Delhi;
Or
Must possess Master of Public Health
degree of any University recognized by the Medical Council of India; Provided
that if candidates with the qualification specified in item (c) above are not
available for appointment by direct recruitment, candidates who possess the
qualifications specified in items (a) and (b) may be appointed, subject to the following
conditions, namely: -
(i)
They
shall acquire the said qualification within the period of their probation.
Failing which, the appointing authority shall forthwith, by order, terminate
their probation and discharge them from service;
(ii)
They
shall execute a bond undertaking to serve the Government till they retire from
service on attaining the age of Superannuation.
கட்டணம்:
நிரந்தரப்
பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். நிரந்த பதிவில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுறாத
விண்ணப்பத்தாரர்கள் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டாம். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த
வேண்டும். சலுகை விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு
செய்யப்படும் முறை:
இந்த
பதவிக்கான தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும். கணினி வழித் தேர்வில் பெறப்படும்
மதிப்பெண்கள் மற்றும் பணி நியமனங்களுக்கான இடஒதுக்கீடு விதி அடிப்படையில் தகுதியான
விண்ணப்பத்தாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.
கணினிவழித் தேர்வு மையம்:
கணினிவழித்
தேர்வு கீழ்காணும் தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும்.
கணினிவழித் தேர்வு சென்னை (0101) தேர்வு மையத்தில் மட்டுமே நடைபெறும்
விண்ணப்பிக்கும்
முறை:
https://www.tnpsc.gov.in/English/Notification.aspx
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான
கடைசி தேதி: 19.11.2022
மேலும் விவரங்கள் அறிய https://tnpsc.gov.in/Document/tamil/31_2022_HO_TAM.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
0 Comments