7th_STD_Tamil Book_Term-I_Answers Sheet


7th_STD_Tamil Book_Term-I


 நெஞ்சில் உரமுமின்றி

நேர்மைத் திறமுமின்றி

வஞ்சனை சொல்வாரடீ! – கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடி.

கூட்டத்தில் கூடிநின்று

கூவிப் பிதற்றலன்றி

நாட்டத்தில் கொள்ளா ரடீ! – கிளியே

நாளில் மறப்பாரடீ.

- பாரதியார்


விடுகதைகளுக்கு விடை எழுதுக.

1. மரம் விட்டு மரம் தாவுவேன்; குரங்கு அல்ல.

வளைந்த வாலுண்டு; புலி அல்ல.

கொட்டைகளைக் கொறிப்பேன்; கிளி அல்ல.

முதுகில் மூன்று கோ டுகளை உடையவன். நான் யார்? ___________.

2. என் பெயர் மூன்று எழுத்துகளை க் கொண்டது.

முதலெழுத்தை நீக்கினால் மறை ப்பேன்.

இரண்டா ம் எழுத்தை நீக்கினால் குரை ப்பேன்.

மூன்றா ம் எழுத்தை நீக்கினால் குதிப்பேன். நான் யார்? ___________.

3. வெள்ளையாய் இருப்பேன்; பால் அல்ல.

மீன் பிடிப்பேன்; தூண்டில் அல்ல

தவமிருப்பேன்; முனிவரல்ல நான் யார்? ___________.


Click the Answer

Post a Comment

0 Comments