தீபாவளி தொடர் விடுமுறையால் கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: சூரிய உதயம், அஸ்தமன மையங்கள் களைகட்டின

தீபாவளி தொடர் விடுமுறையால் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சூரிய உதயம், சூரிய அஸ்தமன காட்சிகளைப் பார்வையிடும் மையங்கள் களைகட்டியுள்ளன.

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கரோனா ஊரடங்கிற்குப் பின்னர் அரசின் கட்டுப்பாடு விதிமுறைகளால் இரு ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகள் வரவில்லை. இதனால் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகப் படகு இல்லம், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, சூரிய உதயம், அஸ்தமன மையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments