
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஏதேனும் வேலைவாய்ப்பு இருப்பின் அதற்கான முன் அறிவிப்பை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் (https://ift.tt/2bE9Mai) தெரிந்து கொள்ளலாம். இதைத் தவிர தினசரி தமிழ் நாளிதழ், ஆங்கில நாளிதழ்மற்றும் வேலைவாய்ப்பு அறிவிப்புதாள்களிலும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. எனவே வேலை தேடுபவர்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகார பூர்வ இணையத்தளத்தில் வெளிவரும் அறிவிப்புகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments