விபத்தில் சிக்குபவர்களின் வேதனையை போக்கும் வகையில் உறுப்பு பாதிப்பு சான்றிதழ் வழங்க தனி வார்டு: 4 வாரத்தில் முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

வாகன விபத்து ஏற்பட்டவர்களுக்கு, அவர்களின் உடல் உறுப்பு பாதிப்பு குறித்து சான்றிதழ் வழங்க தனி வார்டு அமைப்பது குறித்து 4 வாரங்களுக்குள் முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்தஆட்டோ ஓட்டுநர் சி.ஜெகதீசன்2018-ல் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments