முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழும் நிலையில் இருந்த மரக் கிளைகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னையில் பாதுகாப்பற்ற முறையில், விழும் நிலையில் இருந்த 19 ஆயிரத்து 25 மரங்களின் கிளைகளை அகற்றி இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் மரம் வேரோடு சாய்ந்ததில் போக்குவரத்து பெண் காவலர் சிக்கி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பற்ற முறையில் உள்ள மரக்கிளைகளை அகற்றும் நடவடிக்கையை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments