2018-ல் திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, அப்போதைய முதல்வர் பழனிசாமி மீது குற்றம் சாட்டி கனிமொழி எம்.பி. பேசியிருந்தார். இதையடுத்து அவர் மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி கனிமொழி தரப்பில்உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்