
தீபாவளி கொண்டாட்டம் காரணமாக இரண்டே நாளில் டாஸ்மாக்கில் ரூ.431 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கரோனா தாக்கம் குறைந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இரண்டே நாட்களில் 431.03 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments