தீபாவளி அன்று 2 மணி நேரம்தான் அனுமதி; பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்: தமிழக சுற்றுச்சூழல் துறை திட்டவட்டம்

இந்த ஆண்டு தீபாவளி அன்று பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். காலை 6 மணிமுதல் 7 மணி வரை, இரவு 7 முதல்8 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல், வனத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக துறை செயலர் சுப்ரியா சாஹூ வெளியிட்ட செய்திக்குறிப்பு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments