பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக இத்துரையின் இனணனதளமான https://tnvelaivaaippu.gov.in ல் பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளிலேயே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான வசதிகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி கல்வித்துறை ஆகியவை இணைந்து ஏற்படுத்தியுள்ளன. எனவே 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வரும் 18ஆம் தேதி வரை மட்டுமே _*ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி*_ வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
0 Comments