கட்டுமான பொருட்கள் தர ஆய்வுக்கு பரிசோதனை கூடம்: அதிகாரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

நெடுஞ்சாலைத் துறை பணிகள் முன்னேற்றம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வு செய்தார். இதில் அவர் பேசியதாவது:

கேளம்பாக்கம், திருப்போரூர் புற வழிச்சாலைப் பணி, ராஜீவ் காந்தி சாலையில் உள்ள சுங்கச்சாவடி கட்டு மானங்களை நீக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். பழைய மகாபலிபுரம் சாலையில் 5 பாலங்களை விரைவாக அமைக்க வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments