
சிலம்பாட்டக் கலையின் பெருமை நாடு முழுவதும் சென்றடைய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
சிலம்பாட்டத்தை `கேலோ இந்தியா'வில் (விளையாட்டு வளர்ச்சிக்கான தேசிய திட்டம்) இணைத்தமைக்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சிலம்பாட்டத்தில் உலக சாதனை நிகழ்ச்சி சென்னை அயானாவரத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படை பயிற்சி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments